உத்தரப் பிரதேசம்

img

உத்தரப்பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் ஆக்ராவிலிருந்து லக்னோ செல்லும் நெடுஞ்சாலையில் லாரி ஒன்றின் மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலியாகினர். சுமார் 30க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.